10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நிறுவுனர் நாளும் பரிசளிப்பு விழாவும்…………….

prizedayநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி நிறுவுனர் நாளும் பரிசளிப்பு விழாவும்   22.09.2016 அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லுரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லுரி அதிபர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அனைத்து பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறிப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0-02-01-a8a4f96dea07f0d4849

0 Comments