[:ta]நீங்களும் விமர்சிக்கலாம்………[:]
[:ta]
எமது இணையத்தில் வெளிவரும் ஓவ்வொரு செய்திகள் தொடர்பாகவும் உங்கள் விமர்சனங்களை தெரிவிக்க விரும்பின் செய்தியின் அடியில் உள்ள “comment” என்னும் பகுதியில் உங்கள் விமர்சனங்களை தட்டச்சு செய்யவும். ஆங்கிலத்தில் விமர்சனங்களை தட்டச்சு செய்யவது இலகுவானது. தமிழில் தட்டச்சு செய்ய விரும்பின் http://ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/t1.html இங்கே கிளிக் செய்க. இதில் வரும் இடத்தில் தமிழ் தடடெழுத்து செய்து UNICODE font ஆக மாற்றித்தரும். அதனை copy செய்து “comment” இல் paste செய்தபின் submit செய்வதன் மூலம் விமர்சனங்கள் காட்சிப்படுத்தப்படும்.ஆரம்ப காலம் முதல் தற்போது வரை இலண்டனில் வதியும் திரு.மா.திருவாசகம் மற்றும் திரு.க.அகிலன் ஆகியோர் தொடர்ச்சியாக விமர்சனங்களை வழங்கி வருகின்றனர். இது போல செய்தியினை வாசிக்கின்ற அனைவரும் விமர்சனங்களை வழங்கமுன்வரலாம்.
0 Comments