10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவின் இறுதி ஊர்வலம்….

untitledநீர்வேலியில் வாழ்ந்த நீர்வேலியோடு மிகநெருங்கிய தொடர்புகளையுடைய நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி 23.01.2014 அன்று வியாழக்கிழமை இறைவனடிசேர்ந்தார்.இவர் நீர்வேலி மக்களுடன் நெருங்கிய தொடர்புகளையுடையவர். நீர்வேலியில் உள்ளமக்கள் பலர் இவரால் பலன்பெற்றவர்களாக உள்ளனர்.நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் இழப்பு நீர்வேலி சார்ந்த அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளளது.

23457156

3 Comments

  1. Many thanks for posting this news, better late than never!I believe the delay was due to some technical problems.

    Mr Sundaram Sriskandaraja helped a lot of people, including one or two of my immediate family members. I have never met him but felt his presence many times. All the people I spoke to had only good things to say about him, most of them said one has to search long and hard to find a better person than Justice Sundaram Sriskandaraja. May god be with his family at this difficult time and shower Mr Sriskandaraja with his blessings. RIP.

  2. Deepest sympathies to the Family

  3. Our condolances to Devi-brothers and other Family

    Kankesan-Baby

Leave A Reply