10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீரவேலி வடக்கில் 530 மீற்றர் வீதி புனரமைப்பு செய்யப்பட்டது.

10922685_1228469727180621_650879515251546274_n

பல வருடங்களாக திருதப்படாது குன்றும் குழியுமாக வீதியாக இருந்த வீதியினை திருத்தி தருமாறு மக்கள் பலமுறை வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு கடிதங்கள் மூலமும் அறிவித்து வந்த நிலையில் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. எனினும் இவ்வீதியுடன் கிழக்குப் பக்கமாக இணையும் கேராளிவத்தை வீதியும் கடந்த வருடம் முழுமையான வீதியாக திருத்தப்படவில்லை . தற்போது இவ்வீதி திருத்தப்பட்டு கொண்டுஇருக்கும் வேளையில் இதனுடன் திருத்தப்படாது இருக்கும் காளி கோவில் வரையுமான மீதி வீதியையும் திருத்துமாறு மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வீதி கடும் சேதமுற்று மழை காலங்களில் சிரமங்களின் மத்தியிலேயே பயணிக்கவேண்டியுள்ளது.(நன்றி நீருஜன்-மேலதிக படங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)

11054360_1228470183847242_5432875250688009004_n

11043251_1228471473847113_2546480278016077470_n11034203_1228470170513910_2869567009358067198_n11025794_1228470337180560_257262519682881277_n11021100_1228469463847314_5711056538941833558_n11018598_1228471003847160_4590703046350369183_n10922685_1228469727180621_650879515251546274_n10686677_1228470323847228_8117893639445315400_n10421310_1228470163847244_6801894194262433010_n10406404_1228470057180588_23315831175910833_n10250344_1228469640513963_7002123533116350413_n1505494_1228470240513903_9139259956997572181_n15894_1228470157180578_7543515932230585840_n

0 Comments

Leave A Reply