10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வேலிக்கிராமத்தில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி[:]

[:ta]

10.02.2018 இன்று நடைபெற்ற பிரதேசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.நீர்வேலி தெற்கில் திரு.க.தர்மலிங்கம் அவர்களும் நீர்வேலி வடக்கில் திரு.செல்வம் அவர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இருவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.


[:]

0 Comments

Leave A Reply