10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலிக்கு வந்தது அதியுர் இன்ரர்நெற்….[:]

[:ta]

Fiber Optical Cable (ஒளியியல்  நார்கள் )  மூலமாக வருகின்ற அதியுர் இன்ரநெற் தற்போது நீர்வேலியிலும் கிடைக்கிறது. இதனுடைய பதிவிறக்க வேகம் ( Download speed ) 100 Mbps ம் பதிவேற்ற வேகம் (Upload Speed ) 50  Mbps அகும்.  ஸ்ரீ லங்கா ரெலிகொம் 2010 ம் ஆண்டில் ADSL  இணைப்பினை வழங்கிருந்தது.  அதனுடைய  பதிவிறக்க வேகம் 16 Mbps ஆக காணப்பட்டது. தற்போது பதிவிறக்க வேகம் 100 Mbps ஆக உள்ளதால் நீர்வேலி மக்களும் அதியுயர் இன்ரநெற் வசதிகளை பெறும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. நீர்வேலி தெற்கு குருந்தடி வீதி   சந்தியில்  Fiber Connection box  இடப்பட்டுள்ளதால் 500 M க்கு உட்பட்ட பகுதிக்குள் வசிப்பவர்கள் இந்த இணைப்பினை இலகுவாக பெறமுடியும். வழமையான மாதாந்த கட்டணத்தில் மாற்றம் இல்லை. ஆரம்ப நிறுவுதல் கட்டணமாக 15 000 ரூபா அறவிடப்படுகிறது.

[:]

0 Comments

Leave A Reply