நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி , நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை , கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் , சீ . சீ. தமிழ்க்கலவன் பாடசாலை மற்றும் பாலர் பகல்விடுதி என்பவற்றின் வாழ்த்துக்கள் உள்ளே ….
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments