10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வேலியின் அனேகமான வீதிகளில் மின்சாரகம்பிகள் மாற்றம்[:]

[:ta]

  நீர்வேலி கிராமத்தின் அனேகமான வீதிகளில் பல ஆண்டுகளாக பொருத்தப்பட்டு இருந்த மின்சாரக்கம்பிகள் தற்போது வயர்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மழைகாலங்களில் நிகழும் ஆபத்துக்களும் மரங்களின் கிளைகள் கம்பிகளை தொடுவதனால் ஏற்படும் தாக்கங்களும் தடுக்கப்படுகின்றது. அத்துடன் மிக முக்கியமாக திருட்டு மின்சாரம் பெறுகின்ற விரும்பதாகாத செயல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றது. அத்துடன் காற்று அதிகமாக வீசுகின்ற காலங்களில் மரங்களில் இலைகள் குழைகள் மின்சாரகம்பிகளில் படுகின்ற போது மின்சாரம் தடைப்படுதல் தடுக்கப்படுகின்றது. நீர்வேலி மக்கள் சார்பாக மின்சாரசபையினருக்கு உளமார்ந்த நன்றிகள்.

[:]

0 Comments

Leave A Reply