10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியின் இராஜ வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது

12

நீர்வேலியின் இராஜ வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது.இந்த இராஜ வீதியில் கரந்தன் சந்திக்கும் ராசன்கடைக்கும் இடையேயுள்ள பாலமும் புனரமைக்கப்பட்டுவருகிறது.மிகமோசமான நிலையில்  காணப்பட்ட இப்பாலத்தில் அதிகளவான விபத்துகளும் இடம்பெற்றன.தற்போது திருத்தப்படுவதால் பாவனைக்கு உகந்ததாக இருக்கும் என நம்புகின்றனர் .இந்த பாலத்தால் அதிகளவு மழைநீர்வழிந்தோடி நீர்வேலியின் கிழக்கு பகுதிகளுக்கு  செல்கின்றது.வயல்களுக்கு செல்கின்ற வெள்ளங்களில் பெரும்பகுதி இப்பாலத்தின் வழியாகவே செல்வது அனைவரும் அறிந்தவிடயம்.

14  1213

0 Comments