10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியின் கிராம மணம் வீசும் மாட்டுப்பொங்கல்

நீர்வேலியின் விவசாயப்பிரதேசத்தில் இன்று மாலை மாட்டுப்பொங்கல் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றன. மாட்டுப்பொங்கல் பொங்கும் வழக்கம் நீர்வேலியில் அருகிவருகிறது.நாகரீக மோகத்தாலும் வெளிநாட்டு மோகத்தாலும்  நமது பழைய பழக்கங்களை நாம் மறந்து வருகிறோம்.நீர்வேலியின் பல பகுதிகளிலும் தேடி அலைந்தபோது நீர்வேலி தெற்கில் வதியும் சேனாதிராசா இந்திரன் என்பவரது வீட்டில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டபோது எமது கமராவுக்குள் சிக்கிய காட்சி இது.


0 Comments