நீர்வேலியின் புகழ் பரப்பும் “கலைமாலை-2016” இன்று மாலை
நீர்வேலியின் புகழ் பரப்பும் “கலைமாலை-2016” இன்று மாலை 5.00 மணியளவில் இலண்டனில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர்சங்கமும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் ஆகியன இணைந்து நடாத்தும் கலைமாலை நிகழ்வு சிறப்புற வாழ்த்தி நிற்கின்றோம்.
– அன்புடன் நியூ நீர்வேலி இணையம்
0 Comments