நீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம ஸ்வாமி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பாலகிருஷ்ண மூர்த்திக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து உபசார பூஜையும், நாலாயிரம் பிரபந்த பாராயணமும் இடம்பெற்றது… அதனைத் தொடர்ந்து குட்டிக்கண்ணனின் திருவீதியுலாவும், மிகவும் உற்சாகமாக உறியடி உத்ஸவமும் நடைபெற்றது.
0 Comments