நீர்வேலியில் தயாரிக்கப்படுகின்ற ”துடிப்பு” குறும்படத்தின் இசைவெளியீடு
நீர்வேலியில் தயாரிக்கப்படுகின்ற ”துடிப்பு” என்கிற குறும்படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெறவுள்ளது.படம் குறும்படமாக இருந்தாலும் தென்னிந்திய சினிமா தயாரிப்பினை போன்று பிக்சர்ஸ் பெயர் மற்றும் டப்பிங்(பின்னணி) எடிற்றிங் பாடல்கள் என அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளது.நீர்வேலி வடக்கு பகுதியைச்சேர்ந்த ராஜ்கரன் என்கிற இந்த இளைஞனின் வேலைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் முகமாக எமது நீர்வேலி இணையமும் முயற்சி எடுத்துள்ளது.இந்த படத்தனை வெளியிட நிதிப்பிரச்சினையில் இருக்கும் அவருக்கு முடிந்தால் சிறிய பணஅன்பளிப்புகளை செய்து அவர்தம் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.N.Rajkaran neervely North Neervely T.P no 0773441310
0 Comments