10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட துடிப்பு குறும்படத்திற்கு விருது

564695_1394095357524030_1554141444_n கடந்த ஆண்டில் தயாரித்து வெளியிடப்பட்ட ஈழத்து தமிழ் குறும்படங்கள் மற்றும் இதர படைப்புக்கள்ஆராயப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.நீர்வேலியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட துடிப்பு குறும்படத்தின் சிறந்த கதைக்காக அதன் இயக்குநர் திரு.ந.ராஜ்கரனுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.திரு.ந.ராஜ்கரனுக்கு  எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக.

564695_1394095357524030_1554141444_n

1922178_1394095597524006_1664325163_n1922517_1394095234190709_219347690_n

0 Comments

Leave A Reply