10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வேலியில் தீடிரென பெய்த மழையால் தேர்த்திருவிழா சிறக்கும்[:]

[:ta]

நீர்வேலி கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்ச காலத்தில் அதிக வெப்பத்திலும் சூரியனின் கதிர்வீச்சிலும் பக்தர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தனர். 16.04.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணியளவில் தீடிரென அதிகமாக பெய்த மழையால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்த்திருவிழாவிற்கு ஏற்ப சுமூகமான சூழல் காணப்படும்.

[:]

0 Comments

Leave A Reply