10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலியில் புதிய தங்குமிடம் திறப்பு[:]

[:ta]

நீர்வேலியை சொந்த இடமாகவும் பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் புஸ்பாவதி தம்பதியினர் பருத்தித்துறை வீதி நீர்வேலி தெற்கில் தங்குமிடம் (Lodge) ஒன்றினை கட்டி திறந்துள்ளனர். PTN-REST-INN என பெயரிடப்பட்ட இத்தங்குமிடத்தில் குளிரூட்டப்பட்ட குடும்பங்கள் தங்கக் கூடிய நான்கு அறைகளும் ஏனைய 5 அறைகளுடன் கூடியதாக காணப்படுகின்றது. நீர்வேலி தெற்கை சேர்ந்தவரும் கனடாவில் இருந்து வருகை தந்தவருமான திரு.சிவலிங்கம் அவர்களால்   22.04.2018  ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்புகளிற்கு

துரைராஜசிங்கம்  077 434 8488

முகாமையாளர்   0777 393800 , 077 853 9795

Office Land Line :  021 205 4808


[:]

1 Comment

Leave A Reply