10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியில் பெருமளவு வாழைகள் அழிவு

02.12.2020 அன்று வீசிய புரேவி புயலால் நீர்வேலி கரந்தன் மற்றும் மாசிவன் உள்ளிட்ட விவசாயப்பகுதிகளில் உள்ள வாழை மரங்கள் அழிவடைந்தன.அத்துடன் பல பயன்தரு மரங்களும் சரிந்தன. நீர்வேலியின் தாழ் நிலப்பிரதேசமான நீர்வேலி சந்தியின் கிழக்குப் புறமாக செல்லும் வீதியில் காணப்படும் பன்னாலைக் கிராமத்தில் அதிகமான வெள்ளம் ஏற்பட்டு குடிசை வீடுகள் மழைநீரால் பாதிப்படைந்தன.

0 Comments