10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலியில் மின்கம்பத்துடன் கார் மோதியது[:]

[:ta]

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த வாழைத்தோட்டத்தில் நுழைந்து.
இச்சம்பவம் நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அண்மையில் சற்று முன்னர் 2.45 மணியளவில் இடம்பெற்றது. எனினும் காரில் பயணித்தவர்களுக்கு தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.[:]

0 Comments

Leave A Reply