10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலியில் மீண்டும் திருட்டு …..

12794547_1568923689801888_6429349030346602706_nநீர்வேலியில் சில நாட்களுக்கு முன்பு திருட்டொன்று இடம்பெற்ற சில நாட்களே இருக்க மற்றுமொரு திருட்டுச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாஸ்ரர் தொலைத்தொடர்பு நிலையத்தின் ஓடு பிரித்து நுழைந்த திருடர்கள் அங்கிருந்த தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகள் பிஸ்கட்டுகள், இனிப்புகள் குளுக்கோஸ், பிளேட்டுகள் என்பன திருடப்பட்டுள்ளன எனினும் கடை உரிமையாளரால் அன்றிரவு கடையை பூட்டும் போது பணத்தை எடுத்துச் சென்றதால் பணம் தப்பித்துள்ளது. ஆனால் அங்கிருந்த குபேரன் சிலைக்குள் இருந்த சில்லறைக் குற்றிகளை எடுத்துச் சென்றுள்ளார்கள்.

0 Comments