நீர்வேலியில் மூன்று மாடி வீடு கட்டப்பட்டுள்ளது
நீர்வேலியில் முதன்முதலாக மூன்று மாடி வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. நீர்வேலி தெற்கு பருத்தித்துறை வீதியில் வில்லுமதவடிக்குப் பக்கத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. கனடாவில் வதியும் பெண்மணி ஒருவரின் தனிமுயற்சியினால் கட்டப்பட்ட இவ்வீட்டில் மிகக்குறைந்த விலையில் வாடகைக்கு அறைகளை பெற்றுக்கொள்ள முடியும். இங்குள்ள அறைகள் சொகுசு பங்களாவை ஒத்த வசதிகளையுடையவை. நீர்வேலிக்கு வருகின்ற புலம்பெயர் உறவுகள் மேற்படி குளிரூட்டப்பட்ட (A/C )பங்களாவில் தங்கமுடியும்.(மேலதிக படங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)
Its beautiful. We will come to your house. I am from LONDON. Its tall, pretty and good colour.