[:ta]நீர்வேலியில் விபத்து – ஆலயக்குருக்கள் காயம்[:]
[:ta]நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்னால் 16.02.2018 இன்று நடைபெற்ற விபத்தில் கதிர்காம கோவிலின் பிரதம குரு தியாகராஜக்குருக்கள் காயமடைந்தார். பாடசாலைக்கு திரும்பிய போதே பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் குருக்களை மோதித்தள்ளியதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments