நீர்வேலி காளிகோவில் வீதி புனரமைப்புச் செய்யப்படவுள்ளது
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் ஐந்து வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. இதன்படி நீர்வேலி வடக்கு காளிகோவில் வீதி, அச்சுவேலி தோப்பு மயாண வீதி, ஊரெழு முதலாம் குறுக்கு வீதி, ஞான வைரவர் வீதி மற்றும் யாழ்வீதி முதலாம் ஒழுங்கை-கோப்பாய் இணைப்பு வீதி ஆகியவை புனரமைப்பு செய்யப்படவுள்ளன.இவ்வீதிகள் சபையின் நிதி மூலம் புனரமைப்புச்செய்யப்படவுள்ளதுடன் ஆரம்பக் கட்ட வேலைகளும் இடம்பெறுகிறது.
0 Comments