10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் ஆசிரியர் தினம் 04.10.2013 நாளை கொண்டாடப்படுகிறது

happy-teachers-day-india bநீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில்  ஆசிரியர் தினம் 04.10.2013 நாளை கொண்டாடப்படுகிறது.உலக ஆசிரியர் தினம் ஒக்ரோபர் 6 ம் திகதி கொண்டாடப்படுவது உலக வழமை.இத்தினமானது ஞாயிற்றுக்கிழமை வருவதினால் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் பழையமாணவர்சங்கத்தின் ஏற்பாட்டில் 04.10.2013 நாளை கொண்டாடப்படுகிறது.இத்தினத்தில் ஆசிரியர்கள் மாணவர்களாலும் பழையமாணவர்சங்கத்தினராலும் கௌரவிக்கப்படவுள்ளனர்.நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் கிளை இதற்கான அனுசரனையை வழங்குகிறது.நீர்வேலி வடக்கு றோ.க.த.க வில் 07.07.2013 திங்கட்கிழமையும் கரந்தன் இராமுப்பிள்ளையில் 08.10.2013 செவ்வாய்கிழமையும் கொண்டாடப்படவுள்ளது.

0 Comments

Leave A Reply