newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல்

3

மார்கழி மாதநிறைவில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் நடைபெறுவது வழமையாகும்.இவ்வாண்டுக்கான திருவாசகமுற்றோதல் எதிர்வரும் 12ம் திகதி சனிக்கிழமை காலைமுதல் மாலைவரை இடம்பெறவுள்ளதாக ஆலய பிரதமகுரு அவர்களால்  அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments