10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் -மணவளாக்கோலமும் வைகாசிமாத பூசையும்[:]

[:ta]

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலில்  வைகாசி மாதத்தில் நடைபெறும் மணவளாக்கோலமும் வைகாசிமாத பூசையும் எதிர்வரும் 17.05.2019 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.    விநாயகப்பெருமானுக்கு 108 சங்காபிடேகமும்  மாலை சுவாமி வீதிவலம் வருதலும் நடைபெற்று 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாதப் பூசை நடைபெறும்.

 [:]

0 Comments

Leave A Reply