நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலடி இளைஞர்களின் உதவிகள்
நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த நீர்வேலி நிரோஸ் ரூபா 5000 நிதியினை கணவனை இழந்த குடும்பம் ஒன்றிற்கு இன்று 18.04.2020 சனிக்கிழமை வழங்கினார். இவர் தனது நண்பர்களுடன் ஊரடங்கு காலத்தில் நீர்வேலியிலும் வேறு ஊர்களிலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உதவிபுரிந்துள்ளனர். பாராட்டுக்கள் இளைஞர்களே.
0 Comments