நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் முன்றலில் துர்க்கா சி்க்கன கடன் கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகம் 24.06.2020 பதன்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments