10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி அரசகேசரி விநாயகனின் தேர்த்திருவிழா வெளியீடு[:]

[:ta]
23.09.2018 ஞர்யிற்றுக்கிழமை நடைபெற்ற  நீர்வேலி அரசகேசரி விநாயகனின் தேர்த்திருவிழாவினை Drone camera மூலமாகவும் வீடியோ கமரா மூலமாகவும் பிடிக்கப்பட்ட காணொளியினை திருத்தம் செய்து  வெளியிடுவதற்கு கனடாவில் வதியும் நீர்வேலி அன்பர் இரத்தினம் பாலச்சந்திரன்(ரகு) அவர்கள் அனுசரனை வழங்கியுள்ளார். இதற்காக அவரை பாராட்டி வாழ்த்துகின்றோம். அத்துடன் மேற்படி காணொளியினை உயர்தரத்தில் அச்சிட்டு விநாயகன் அடியவர்கள் கண்டுகளிப்பதந்காக DVD வடிவில் விற்பனை செய்யப்படவுள்ளது.28.09.2018 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் நடைபெறவுள்ள வைரவர் ஆராதனையின் போது DVD  விற்பனை செய்யப்படும்.பொருளாளரிடம்  பெற்றுக்கொள்ளவும்.[:]

0 Comments

Leave A Reply