[:ta]
நீர்வேலி அரசகேசரி விநாயகனுக்கு நாளை 03.09.2019 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. 12.09.2019 வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு வசந்தமண்டப ஆராதனையும்9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் இடம்பெறும்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments