10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம முருகன் தேவஸ்தானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத்தேரின் வெள்ளோட்ட விழா பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

10426216_1468007963493225_3789547663910837468_nநீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம முருகன் தேவஸ்தானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத்தேரின் வெள்ளோட்ட விழா  27.06.2015 சனிக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.வெள்ளோட்டம் விடப்பட்டதைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆசியுரைகளை ஆலயப் பிரதம குரு நீர்வைமணி சிவஸ்ரீ கு.தியாகராஜக் குருக்களும் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் வாழ்த்துரைகளை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.சித்தார்த்தன் ஆகியோர் ஆற்றினர். தேரினை உருவாக்கிய நீர்வேலி வடக்கைச் சேர்ந்த சிற்ப ஸ்தபதி கலாபூஷணம் விஸ்வலிங்கம் பொன்னாடை போர்த்தி தங்கமோதிரம் அணிவிக்கப்பெற்றுக் கௌரவிக்கப்பட்டார். இத்தேர் கலாபூஷணம் விஸ்வலிங்கம் ஸ்தபதியின் 14 ஆவது தேர் என்பது குறிப்பிடத்தக்கது.

11667373_10153959224565744_4327689870102319950_n (1)

11222022_1468007850159903_889597525075539419_n11249156_1468008306826524_2669074383443958211_n10400052_10153959225165744_1742579816117007464_n10426216_1468007963493225_3789547663910837468_n11667373_10153959224565744_4327689870102319950_n (1)10400052_10153959225165744_1742579816117007464_n11667416_1468008006826554_7683890881057941507_n11665636_1468008570159831_1937144210358473986_n11698603_10153959225125744_5839517850396680395_n11659478_1468008083493213_5405517097230037546_n11659354_1468008173493204_7040056726589203787_n11390062_1468008140159874_5609828680344806510_n11249158_1468007823493239_4936761936972631605_n11249156_1468008306826524_2669074383443958211_n11247512_10153959225805744_2855286491625862524_n11218806_10153959226105744_5274808907113344032_n11148598_10153959227650744_6153150597588724564_n11070338_1468008113493210_2960585860486584578_n11053414_1468008040159884_5778117324451327904_n11009868_10153959228100744_6124761573251077975_n10325599_10153959227355744_3922805550376797437_n17685_1468008200159868_9140712830864281301_n

0 Comments

Leave A Reply