நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் ஆறாவது உதவி
நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் ஆறாங்கட்டமாக நீர்வேலி ஐயாவத்தை வீதி பரமேஸ்வரி சனசமூகநிலையத்தில் 20 குடும்பங்களுக்கும் நோர்வேயில் வதியும் திரு புண்ணிமூர்த்தி அவர்களின் 20 000 ரூபா பெறுமதியான அன்பளிப்பில் 20 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
0 Comments