10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் உதவி

நீர்வேலி இணையத்தின் ஏற்பாட்டில் நீர்வேலி தெற்கு ஸ்ரீ சப்பிரமணிய சனசமூக சுற்றாடலில் உள்ள உதவி தேவைப்படும் மக்களில் 28 பேருக்கு  ரூபா 15 00 வீதம் 28 குடும்பங்களிற்கு 19.05.2020 செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதற்குரிய அனுசரனையினை கனடாவில் வதியும் நீர்வேலி தெற்கு நீர்வேலி என்ற முகவரியினைக் கொண்ட மயில்வாகனம் தவயோகராசா அவர்கள் 42 000 ரூபாவினை வழங்கியிருந்தார். இவரின் கருணை உள்ளத்திற்கு நீர்வேலி இணையத்தின் சார்பில் நன்றிகள்

0 Comments