10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி இணையத்திற்கு இன்று அகவை மூன்று…………

vanakkam01.12.2012 இல் ஆரம்பிக்கப்பட்டு  நீர்வேலி இணையமானது  இன்று தனது மூன்றாவது அகவையினை அடைகின்ற இந்தநாள் முதல் நான்காம் ஆண்டில் கால்பதிக்கின்றது. தினசரி எமது இணையத்தினை தேடி பிறந்த மண்ணின் செய்திகளை அறியத்துடிக்கும்  எமது நீர்வேலி உறவுகள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக. இன்றுவரை எமது இணையத்தினை பார்வையிட 254300 பார்வையாளர்கள்  வருகை தந்திருக்கின்றனர். சராசரியாக மாதம் ஒன்றுக்கு 7000 க்கு மேற்பட்டவர்களும் நாளாந்தம் 235 பேரும் பார்வையிட்டுள்ளனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எமது வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நாளில் நன்றிகள் உரித்தாகுக. அத்துடன் இணையத்தினை நல்வழிப் பாதையில் நடாத்திச் செல்லும் எமது ஆலோசனை சபையினருக்கும் இணையத்தின் வளர்ச்சிப்பாதையில் பின்னால் நின்று உதவிபுரியும் இளைஞர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.தொடர்ந்து வரும் காலங்களில் நியூநீர்வேலி இணையம் கடந்த காலங்களைப்போலவே நீர்வேலியின் அனைத்து இடங்களையும் கருதி செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் தடையின்றி வழங்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.-   —–இங்ஙனம் நீர்வேலி இணையம்

மாத ரீதியாக வருகை தந்தோர்…….

1

2
3
5
4
10
678

 

 
Thank-you-nandri-tamil-quotes-for-birthday-tamil-wishes-wallpapers05-teluguquotez

0 Comments

Leave A Reply