10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக இளைஞர்கள் முருகையன் கோவிலில் சிரமதானம் [:]

[:ta]

24.02.2019 அன்று மாலை 4.30 மணியளவில் நீர்வேலி முருகையன் கோவிலில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 பேருக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். எமது கிராமசேவகர் திரு.உபேந்திரன் அவர்கள் வருகை தந்து சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான உணவு  மற்றும் தேநீர்  அனுசரனையினை திரு காங்கேசன் ( டென்மார்க்) அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

[:]

0 Comments

Leave A Reply