10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

கனடா வாழ் நீர்வேலி நண்பர்களினால் Rs.265000அன்பளிப்பு

நீர்வேலி இந்து இளைஞர் மன்றத்திற்கு கனடா வாழ் நீர்வேலி நண்பர்களினால் இரண்டு லட்சத்து அறுபத்து ஜயாயிரம் ரூபா (Rs.265000) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை நீர்வேலியின் முக்கிய வீதிகள் மற்றும் சந்திகளுக்கு மின் விளக்கு பொருத்துவதற்கு இதனை பயன்படுத்த உள்ளோம். இவ் நிதியினை தந்துதவிய கனடா வாழ் நீர்வேலி நண்பர்களுக்கு நீர்வேலியில் வசிக்கும் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

0 Comments