10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி இராஜவீதியில் புதிய திருமணமண்டபம் திறக்கப்படவுள்ளது

e நீர்வேலிஇராஜவீதியில் பொன்செல்வமகால் எனும்   புதிய திருமணமண்டபம் 18.01.2013 வெள்ளிக்கிழமை  அன்று திறக்கப்படவுள்ளது.பவானி களஞ்சியம் (ராசன் கடை) உரிமையாளர்களால் கட்டப்பட்ட இம்மண்டபம்  பிரமாண்டமாக சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.எமதூரில் ஏற்கனவே திருமுருகன் திருமணமண்டபம் நீர்வேலி தெற்கில் அமைந்திருந்து கட்டணச்சேவையை நடாத்திவரும் நிலையில் நீர்வேலிஇராஜவீதியில் அமையும் பொன்செல்வமகால் எனும் மண்டபமும் மக்களுக்கு கட்டணச்சேவையை வழங்கவுள்ளது.எமதூர் மக்கள் திருமணமண்டபத்திற்காக வெளியூர் செல்லும் தேவை குறையும்  என்று  கூறப்படுகிறது.

e

cjh

a

0 Comments