10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி இளைஞனால் உடற்பயிற்சிக்கூடம் (GYM)திறக்கப்பட்டது

நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த சிவகுமார் கோகுலவாசன்(கோபி) என்பவர் உடற்பயிற்சிக்கூடம் (GYM) ஒன்றினை சாவகச்சேரியில் இன்று 02.07.2020 திறந்துள்ளார். இவர் இரண்டு தடவை வடமாகாண ஆணழகன் போட்டியில் விருதுகளை பெற்றவர் என்பது குறிப்படத்தக்கது.

செய்தி

இளைஞர்களின் முயற்சியாண்மையால் உருவாகிய யாழ் மண்ணின் முதற்தர உடற் பயிற்சி நிலையமான “கோபி உடற்பயிற்சி நிலையம்” இன்றைய தினம் சாவகச்சேரியில் அங்கஜன் இராமநாதனால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது

 
0 Comments

Leave A Reply