10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

நீர்வேலி இளைஞர்களின் பட்டத்திருவிழா

நீர்வேலி இளைஞர்களின் முயற்சியில் வருந்தோறும் நீர்வேலி தரவையில் தைப்பொங்கல் தினத்தில் பட்டத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த தைப்பொங்கலின்போதும் மிகப்பிரமாண்டமான பட்டம் ஒன்று ஏற்றப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்-இளைஞர்களே
0 Comments

Leave A Reply