10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி உப தபாலகம் இடமாற்றப்பட்டுள்ளது.

Photo-0028அத்தியார் இந்துக்கல்லூரிக்கு இடதுபுறமாக இயங்கிவந்த  நீர்வேலி உப தபாலகம் அத்தியார் இந்துக்கல்லூரிக்கு வலதுபுறமாக பருத்தித்துறை வீதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.நிரந்தரக்கட்டிடம் இன்றி வாடகைக்கு வீடு பெற்று இயங்கிவந்த  நீர்வேலி உப தபாலகம் வேறொரு வீட்டிற்கு வாடகைக்கு மாற்றப்பட்டுள்ளது.நீர்வேலி மக்களின் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் என்னவென்றால் நீர்வேலி உப தபாலகத்திற்கென எவரும் இதுவரை சிறுதுண்டு காணியேனும் வழங்க முன்வரவில்லை.யாராவது அவ்வாறு வழங்கியிருந்தால் தற்போது நிரந்தரக்கட்டிடம் கிடைத்திருக்கும்.எதிர்வரும் காலங்களிலாவது எமது நீர்வேலி உப தபாலகத்திற்கென நிரந்தரஇடம் கிடைக்கவேண்டும்.

Photo-0020

Photo-0021Photo-0023Photo-0027Photo-0017Photo-0031Photo-0030

0 Comments