10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி கந்தசாமி கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறிவகத்தில்(Nenasala) சான்றிதழ் வழங்கும் வைபவம்

DSC_0942நீர்வேலி கந்தசாமி கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறிவகத்தில் (Neervely Nenasala)  Learn English & Open Office / Web Designing கற்கைநெறி மற்றும் சிறுவர்களுக்கான கற்கைநெறியை(Kids Course)பூர்த்தி செய்த 56 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று 07.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாதர்சங்கமண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக Nenasala திட்டத்தின் வடமாகாண இணைப்பாளர் திரு.ஜெயசுலக்சன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக புலம்பெயர் உறவுகளும் கிராமசேவையாளர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள்  கலந்து சிறப்பித்தனர்

 

DSC_0934DSC_0938DSC_0939DSC_0941DSC_0942DSC_0945DSC_0947DSC_0948DSC_0955DSC_0956DSC_0961DSC_0963DSC_0965DSC_0969DSC_0972DSC_0975DSC_0979DSC_0980DSC_0984DSC_0987DSC_0988DSC_0996DSC_0998

DSC_0999

0 Comments

Leave A Reply