நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் வில் மண்டபம் கட்டப்பட்டுவருகிறது
நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் வில் மண்டபம் கட்டப்பட்டுவருகிறது.தற்போது நிறைவுக்க்கட்டத்தை அடைந்துள்ள இம்மண்டபம் கோபுரத்தினையும் வாசலையும் இணைப்பாதாக அமைந்து காணப்படுகிறது.நீர்வைக்கந்தனின் கம்பீரமான கோபுரத்திற்கு மேலும் அழகுசேர்க்கும் வகையில் இவ் வில் மண்டபம் அமைந்து காணப்படுகிறது
0 Comments