10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி கந்தசுவாமி கோவில் அன்னதானம் தொடர்பானது[:]

[:ta]

எங்கள் நீர்வேலி கிராமத்தின் வாயிலில் வீற்றிருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் நீர்வைக்கந்தனின் திருவிழாக்காலங்களில் ஒவ்வொரு நாளும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளினையும்  ஒவ்வொரு அன்பர்கள் அனுசரனை வழங்க முன்வந்துள்ளனர். இருந்தும்  ஒரு சில நாளிற்கான அன்னதான நிகழ்வு செய்வதற்கு அன்பர்கள் முன்வரவில்லை. எனவே அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.


[:]

0 Comments