10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]நீர்வேலி கந்தசுவாமி கோவில் தொண்டர்சபை [:]

[:ta]

எதிர்வரும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நீர்வேலி கந்தனின் அடியவர்கள் அனைவரும்  ஆலய முன்றலில் பரிபாலன சபைத்தலைவர் திரு.த.சோதிலிங்கம் அவர்கள் தலைமையில்  இளைஞர்கள் இணைந்து தொண்டர் சபையினை அமைத்துள்ளனர். அதனுடைய அங்குரார்பண நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

[:]

0 Comments