10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி கந்தசுவாமி கோவிலடியில் விபத்து

பருத்தித்துறையில் இருந்து வந்த ஆட்டோவினை இரண்டு பேர் எதிர்த்திசையில் நின்று மறித்த போது ஆட்டோ திடீரென திருப்பிய போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வான் ஒன்றுடன் மோதியதில் ஆட்டோ தடம்புரண்டது. ஆட்டோவினை மறித்த இருவரும் பலத்த காயங்களிற்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

0 Comments