10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி கந்தசுவாமி கோவில் பின்புற ஆலயச்சுற்றாடல் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது

IMG_0092நீர்வேலி கந்தசுவாமி கோவில் பின்புற ஆலயச்சுற்றாடல் நீண்ட நாட்களின் பின்னர் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.இலண்டனில் இருந்து வருகைதந்திருந்த நலன்விரும்பியும்  எமதூர் இளைஞர்களும் இணைந்து இந்த அரும்பணியில் ஈடுபட்டனர்.இதனால் பாலர்நிலைய முன்றலும் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளன.

IMG_0092

IMG_0090IMG_0091IMG_0089

0 Comments

Leave A Reply