[:ta]நீர்வேலி கந்தசுவாமி கோவில் வளைவு திறப்பு விழா[:]
[:ta]
நீர்வேலி கந்தசுவாமி கோவில் வளைவு திறப்பு விழா 31.1.2017 அன்று தைப்புச நன்நாளில் காலை 8.00 மணியளவில் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் திறந்துவைக்கப்படவுள்ளது. வளைவு அமைப்பதற்கான உபசரணையினை நீர்வேலி தெற்கு நாகலிங்கம் சண்முகநாதன் (CTB) குடும்பத்தினர் எற்றிருந்தனர். நீர்வைக்கந்தன் அடியார்கள் அனைவரையும் வருகைதருமாறு அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments