10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]நீர்வேலி கந்தனில் திருக்குடமுழுக்குப் பெருவிழா….[:]

[:ta]

நீர்வேலி கந்தனில்   எண்ணெய்க் காப்பு நிகழ்வு 07.02.2017 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை தைப்பூச தினத்தன்று திருக்குடமுழுக்குப் பெருவிழா  பகல் 12.11 முதல் 2.02 வரையுள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது.

[:]

0 Comments

Leave A Reply