10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி கந்தனில் பாலஸ்தான கும்பாபி்ஸேக விஞ்ஞாபனம்

நீர்வேலி கந்தனில் 24.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 தொடக்கம் 8.10 வரையுள்ள தைப்பூச தினத்தின் சுபவேளையில் பாலஸ்தான கும்பாபி்ஸேக விஞ்ஞாபனம் நடைபெறவுள்ளது. அனைத்து அடியார்களையும் கலந்து கொள்ளுமாறும் நடைபெறுகின்ற புனரமைப்பு பணிகளுக்கு தங்கள் பங்களிப்பினையும் வழங்கி கந்தனின் பேரருளை பெறுமாறு அழைக்கப்படுகின்றனர்.

IMG_2766

0 Comments