10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்-இல்ல மெய்வல்லுநர் போட்டி

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 31.01.2020 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. அதிபர் திருமதி. சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கெளரவ திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினராக திரு. வி. பராபரன் (பொறியியலாளர், பழையமாணவர்) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அதிபர் அறிவித்துள்ளார்.

0 Comments