10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

நீர்வேலி காமாட்சி அம்பாள் ஆலய தொண்டர் சபையினரால் உதவி

நீர்வேலி காமாட்சி அம்பாள் ஆலய தொண்டர் சபையினரால் நீர்வேலி, புத்தூர் , அச்செழு பூலசிட்டி ஆகிய பகுதிகளில் கொரனா வைரஸ் பாதிப்பினால் வருமான இழப்படைந்த சுமார் 165 குடும்பங்களிட்கு புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் 3ம் கட்ட உலர் உணவு விநியோகிக்கப்பட்டது

0 Comments